கிராமத்தில் பிசினஸ் – Village Business Ideas Tamil


நண்பர்களுக்கு வணக்கம். நீங்கள் கிராமத்தில் வசிப்பவரா அல்லது கிராமத்தில் தொழில்/பிசினஸ் செய்ய வேண்டும் என்று நினைப்பவரா? புது புது தொழில்களை செய்ய வேண்டும் என்று நினைப்பதை விட மக்களின் தேவை அறிந்து அதற்க்கு ஏற்ப ஒரு தொழிலை தொடங்கினால் மிகச் சிறந்தது. ஏற்கனவே ஒரு தொழில் உங்கள் ஊரில்/கிராமத்தில் உள்ளது என்றால் அதை நீங்கள் செய்ய கூடாது என்று ஒன்றுமில்லை.

பெரும்பாலும் பலர் தங்கள் சேவையை ஆரம்பத்தில் கொடுப்பது போல் போக போக கொடுப்பதில்லை. எப்போதும் ஒரே மாதிரியான சேவையை கொடுங்கள்; மக்கள் எப்போதும் உங்களுக்கு வியாபாரம் கொடுப்பார்கள்.

மற்றவர்களை விட ஒருபோதும் குறைவாக உங்கள் சேவையை அல்லது பொருளின் விலையை நிர்ணயிக்க வேண்டாம். ஏனெனில், அது உங்களை போல இருக்கும் மற்ற தொழில் செய்பவர்களுக்கு அது மிக பெரிய தலை வலியாய் இருக்கும். அதிக லாபம் சம்பாதிக்கும் நோக்கில் விலையை கூட்டி வைக்க வேண்டாம் அதே சமயத்தில் மற்றவர் தொழிலை அளிக்கும் நோக்கில் அல்லது நீங்கள் எல்லா கஸ்டமர்களை பிடிக்க வேண்டும் என்றோ விலையை குறைத்து வைக்க வேண்டாம்.

உங்களுடைய சேவை அல்லது பொருளின் தரத்திற்கும் ஏற்ற விலையை மட்டுமே எப்போதும் வையுங்கள். அப்போதுதான், ஒரு சில வருடங்கள் களித்து அல்லது அடுத்த தலைமுறை உங்களை போன்ற ஒரு பிசினஸ் தொடங்கினாலும் கூட உங்களால் நிலையான ஒரு வருமானமும் பெயரும் உங்களுக்கு இருக்கும்.

ஒரு சில கிராமங்களில் நாங்கள் பார்த்து விசாரித்ததில் இருந்து பிசினஸ் ஐடியாக்களை கீழ் வருமாறு

  1. சலூன்- Saloon shop business , 
  2. மரவாடி- Wood cutting Business, 
  3. ஐஸ் கம்பெனி – Ice cream Factory business, 
  4. மண் பானை மற்றும் பானைப் பொருட்கள் – Pottery products Business, 
  5. ஹார்ட்வர்- Hardware Business, 
  6. எலெக்ட்ரிக்கல்ஸ் – Electrical Business,  
  7. பைண்டிங் – Painting Business, 
  8. சிமெண்ட் – Cement Business, 
  9. பால் Milk Business, 
  10. டீ கடை Tea Shop Business, 
  11. மீன் வளர்ப்பு Fish Farming Business, 
  12. செல்ல பிராணிகள் உணவு பொருட்கள் – Pets Food Shop Business, 
  13. ஸ்டேஷனேரி ஷாப் – Stationery Shop Business, 
  14. கவரிங் ஷாப் – Covering Jewellery Shop Business, 
  15. உணவு விடுதி – Food Business, 
  16. தங்கும் விடுதி – Lodge/Rooms Business, 
  17. காய்கறி – Vegetables shop Business, 
  18. பெட்டி கடை – Petti Kadai Business, 
  19. உரக்கடை – Fertiliser Shop Business, 
  20. துணிக்கடை – Textile & cloting Business, 
  21. ஸ்வீட் ஸ்டாலில் – Sweet Shop Business, 
  22. பூ கடை – Flower Shop Business, 
  23. பேக்கரி – Bakery Shop Business, 
  24. ஜூஸ் ஷாப் – Juice Shop Business, 
  25. மொபைல் ரிப்பேர் ஷாப் – Mobile Repair Shop Business , 
  26. சூப் ஸ்டால் – Soup Stall Business, 
  27. கேபிள் டிவி – Cable TV Connection Business, 
  28. கோழிப்பண்ணை – Poultry Farming Business, 
  29. முட்டை கடை – Egg Shop Business, 
  30. பழக்கடை – Fruit Shop Business, 
  31. இட்லி மாவு அரைத்தால் -Idli Batter Mill Business , 
  32. மாவு மற்றும் மிளகாய் தூள் அரைத்தால் Flour & Spices Mill Business, 
  33. பிளாஸ்டிக் கடை – Plastic Shop Business, 
  34. சில்வர் பாத்திர கடை – Silver Vessel Shop Business, 
  35. அரிசி கடை – Rice Mandi Business , 
  36. மினி சூப்பர் மார்க்கெட் – Mini Super Market Business, 
  37. செக்கு எண்ணெய் கடை – Chekku Oil Shop Business, 
  38. கோச்சிங் சென்டர் – Coaching Center Business, 
  39. டியூஷன் சென்டர் – Tution Center Business,  
  40. பிலே ஸ்கூல் – Play School Business, 
  41. கறிக்கடை – Meat Shop Business, 
  42. சிக்கன் சென்டர் – Chicken Center Business, 
  43. பானி பூரி – Paani Poori shop Business, 
  44. சிலிண்டர் ஏஜெண்சி – Gas Cylinder Business,
  45. மூக்குக்கண்ணாடி ஷாப் – Specs & Opticals shop Business, 
  46. பாய் மற்றும் மேட்டர்ஸ் – Mat & Matress Business, 
  47. ஊஞ்சல் மற்றும் மரச்சாமான்கள் – Swing & Furniture Business , 
  48. பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் வாங்குதல் Old Iron & plastics buying Business ,  
  49. கோலமாவு கடை – , 
  50. அழகு நிலையம் – Beauty Parlour Shop Business, 
  51. மெடிக்கல் ஷாப் – Medical Shop Business,
  52. செருப்பு கடை – Shoe & Chappal Business , 
  53. கூரியர் சேவை – Courier Services Business, 
  54. டெலிவரி சேவை – Delivery Services Business, 
  55. ட்ராவெல்ஸ் – Travels Business, 
  56. இ-சேவா மையம் – E-Sevai Center Business, 
  57. ஜெராக்ஸ் சென்டர் -Xerox/ Photocopy Center Business , 
  58. பங்சர் மற்றும் டயர் கடை – Puncture & Tyre shop Business , 
  59. ஏடிம் – ATM Center , 
  60. சிறு கடன் உதவி/ நகை அடகு – Pawn shop Business
  61. விறகு மற்றும் கரிக்கடை – Fuel Wood Business,
  62. போட்டோ ஷாப் – Photo Studio Business, 
  63. வேல்டிங் ஷாப் – Welding Shop Business, 
  64. சைக்கிள் மற்றும் மோட்டார் வாகனம் நிறுத்தும் நிலையம் Cycle & Bicycle Stand Business, 
  65. கீற்று கடை – Hut Shop Business,
  66. பேன்சி ஸ்டோர் – Fancy store Business, 
  67. கலை மற்றும் கலாச்சார பள்ளி – Arts & Cultural School Business,
  68. புக் ஸ்டால் – Book Stall Business, 
  69. நூலகம் – Library / Book rental Business, 
  70. எலெக்ட்ரிக்கல்ஸ் ரிப்பேர் ஷாப் – Electrical Repair Shop Business , 
  71. செங்கல் மற்றும் கான்கிரீட் தயாரித்தல் – Bricks & Concrete Manuacturing Business , 
  72. பத்திர பதிவாளர் – Document Writing Business, 
  73. பரிசுப்பொருட்கள் விற்கும் கடை – Gift shop Business, 
  74. கல்வி ஆலோசனை மையம் – Foreign Educational Consultation Business, 
  75. அலுமினியம் மற்றும் இரும்பு கதவுகள் மற்றும் ஜன்னல்கள் வியாபாரம் – Aluminium Door & windows shop Business,
  76. கார் உதிரிபாகங்கள் கடை – Car Accessories Business,
  77. ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு மற்றும் படிவ நிரப்புதல் மையம் – Online Ticketing Center Business
  78. எம்பிராய்டரி சேவை – Embroidery Service Business,
  79. கணினி பயிற்சி மையம் – Computer Training Center Business, 
  80. கல்லூரி ஆலோசனை சேவை – After 12th Education Consulting,
  81. தோல் பொருட்கள் கடை – Leather shop Business,
  82. ஜிம் மற்றும் உடற்பயிற்சி மையம் -Gym & Fitness Training center Business,
  83. ஆர்கானிக் உணவுக் கடை – Organic Food shop Business,
  84. ஓட்டுநர் பயிற்சி மையம் – Driving School Business,
  85. நூல், மற்றும் கயிறு – Rope Business ,
  86. பிரிண்டிங் பிரஸ் ஸ்டோர் – Printing Press Business ,
  87. விரைவு உணவு – Fast Food Business ,
  88. வாடகை சேவைகள் (பார்ட்டி பொருட்கள், நிகழ்வு உபகரணங்கள்) – Renting Party items Business
  89. டிஷ் டிவி கனெக்ஷன் – Dish Connection Business
  90. வை பை (wifi) கனெக்ஷன் – Wi-Fi Connection Business,
  91. சவுண்ட் & ஆடியோ சிஸ்டம் சர்வீஸ் – Sound & audio System Business,
  92. மொத்தம் மற்றும் சில்லறை வணிகம் – Wholesale Retail Business,
  93. வரன் தேடல் மையம் – Matrimony Service Business,
  94. நட்ஸ் வகைகள் கடை – Nuts Shop Business ,
  95. உபயோக படுத்தப்பட்ட லேப்டாப் விற்பனை – Used Laptops Shop Business,
  96. இன்வெர்டர் மற்றும் பேட்டரி கடை – Inverter & Battery Shop Business,
  97. கைவினை பொருட்கள் – Handicrafts Products Business
  98. பூஜை பொருட்கள் – Pooja Products shop Business

Recent Posts